கொள்கை வட்டி விகிதத்தை உயர்த்திய சுவிஸ் மத்திய வங்கி!
வங்கித் துறை தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் சுவிஸ் மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை இன்று 1.5 வீதமாக உயர்த்தியுள்ளது. தற்போதைய பணவீக்க அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுவிஸ் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரியில் ஆண்டு பணவீக்க விகிதம் 3.4 சதவீதமாக இருந்தது. சுவிஸ் கடன் வழங்கும் கிரெடிட் சூயிஸின் சரிவு உலக நிதிச் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் அதன் […]