பிரிட்டிஷ் பெண்களை துஷ்பிரோயகம் செய்யும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள்: சுயெல்லா ப்ரேவர்மன் குற்றச்சாட்டு
பிரித்தானிய நாட்டில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்கள் பிரித்தானிய பெண்களை துஷ்பிரயோகம் செய்வதாக உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மேன் ” பிரித்தானியாவில் வாழும் பாகிஸ்தானிய ஆண்கள் Grooming gangல் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் கற்பழிப்பு, போதைப்பொருள் மற்றும் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.Grooming gangகளில் பாகிஸ்தான் வம்சாவளி ஆண்களின் பிரதிநிதித்துவம் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைத் தூண்டியுள்ளன. […]