சிங்கப்பூரில் புதிய நடைமுறை – வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய, EP வேலை அனுமதியின்கீழ் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிகளை சரிபார்ப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த புதிய நடைமுறை வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடப்புக்கு வரும் எனவும் கூறப்படுகின்றது. உண்மையான கல்வித் தகுதிகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் மோசடிகளில் இருந்து காப்பதே அதன் நோக்கமாகும். இதுவரை மூன்றாம் தரப்பிடம் இருந்து மட்டுமே ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை […]