இலங்கை செய்தி

ஞானக்காவின் மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடரான அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும்  பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஞானக்காவின் மகளின் கணவர்  இந்தத்  திருட்டுச் சம்பவம் குறித்து அநுராதபுரம் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட கோரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார். வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். – எனவும் ஜனாதிபதி கூறினார். அதேவேளை, நல்லாட்சியைப் பொறுத்தமட்டில், சர்வதேச நாணய […]

இலங்கை செய்தி

இலங்கை அரசியல் கட்சிகள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

  • April 11, 2023
  • 0 Comments

பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இடைநிறுத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. உள்ளாட்சிசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உறுதியாக தெரியாத நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெறும் பிரதான கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென அமைப்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உட்பட மேலும் சில கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன. எனினும், தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் கிராமிய மட்டத்திலான கூட்டங்களை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேர்தலை நடத்ததவறிய அல்லது […]

இலங்கை செய்தி

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் சந்தேகநபர் கைது

  • April 11, 2023
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனக் கூறப்படும் சந்தேகநபரிடம் நொரோச்சோலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் பூலச்சங்கேணி, கதிரவெளி, வாகரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேசிய அடையாள அட்டை அல்லது பொலிஸ் அறிக்கை இல்லாத காரணத்தினால் சந்தேகநபர் புத்தளம் பகுதியில் உள்ள மடல் வாடி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு வாரங்களுக்கு விடுதலைப் புலிகள். அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்று பின்னர் […]

இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த சோகம் – நான்கு இளைஞர்கள் பரிதாபமாக சாவு

  • April 11, 2023
  • 0 Comments

வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன எஞ்சிய 03 இளைஞர்களின் சடலங்கள் இன்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்படை சுழியோடிக் குழுவினர் சடலங்களை மீட்டுள்ளதுடன், காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (21) காலை 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அந்தக் குழுவில் 04 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 21 வயதுடைய […]

இலங்கை செய்தி

லிஸ்டீரியா நோய் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோய் நிலைமை இனக்காணப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில்இ லிஸ்டீரியா நோய் நிலைமை காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. லிஸ்டீரியாசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பற்றீரியாவால் ஏற்படும் ஒரு நோய் நிலைமையாகும். உணவு மாதிரிகள் மற்றும் நீர் ஆகாரங்களிலிருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதற்கமைய அமைச்சின் […]

இலங்கை செய்தி

அரசாங்க பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன : விமல் கேள்வி!

  • April 11, 2023
  • 0 Comments

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும் லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று (22) புதன்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றியதை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்படி கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச […]

இலங்கை செய்தி

பெப்ரவரியிலும் 32 சதவீதமாகத் தொடரும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதமும் 32 சதவீதமாகத் தொடர்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத்திட்டம், கடந்த மாதத்தில் மாத்திரம் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் 197,192 பேருக்கான உதவிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பெப்ரவரி மாதத்துக்கான அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் அத்தியாவசியத்தேவையுடையோருக்கு 1,129,495 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுடன் 7 மில்லியன் டொலர் பெறுமதியான பணமும், காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு என்பன இலங்கை […]

இலங்கை செய்தி

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் பௌத்த குடியேற்றங்கள் : மோசமான விளைவுகள் ஏற்படும் என கஜேந்திர குமார் எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகம் இராணுவத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றமை எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேற்று கூடிய நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை […]

இலங்கை செய்தி

உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து ஆராய்வு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது. உயர்கல்வித் துறையில் அரசு அல்லாத நிறுவனங்களின் பங்களிப்பு, அவற்றை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் உள்ள அரசு அல்லாத உயர்கல்வி நிறுவனங்களான நாகனந்தா நிறுவனம், SLINTE உயர்கல்வி நிறுவனம், ஈசொப்ட் மெட்ரோ கெம்பஸ், செய்ஜீஸ் கெம்பஸ், […]