செய்தி தமிழ்நாடு

நடிகர் ராகவா லாரன்சுக்கு பெரிய மனசு

  • April 11, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.12 ம் வகுப்பு படித்து விட்டு அடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என ஆலோசனை இல்லாமல் தவித்தது கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்க பட்டு ஏழை எளிய தாய் தந்தையை இழந்த மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்க […]

செய்தி தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவ சிலை திறப்பு

  • April 11, 2023
  • 0 Comments

1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ராஜீவ் காந்தி நினைவகம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு தலைவர்கள் தமிழகம் வரும்பொழுது பொதுவாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவகத்திற்கு வருகைதந்து மலர் தூவிஅஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸில் புதிதாக பதவி […]

செய்தி தமிழ்நாடு

01, 03, 2023 அன்று பிறந்த குழந்தைகளுக்கு அடித்த லக்கு

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் அணிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து நகரச் செயலாளர் ராஜேந்திரன் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன்மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் […]

செய்தி தமிழ்நாடு

ஏசி, தனியறை, கழிவறை, டிவி, ஹீட்டர் சகல வசதியுடன் சொகுசு மருத்துவமனை

  • April 11, 2023
  • 0 Comments

மதுரையில் 16 அறைகள் கொண்ட கட்டண படுக்கை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதற்கான செலவு ஒரு கோடியே 2 லட்சம் ஒவ்வொரு அறையிலும் ஏசி, தனி கழிவறை, டிவி,ஹீட்டர், உதவியாளர் ஆகிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன தனியறை ஒன்றுக்கு 1200 ரூபாய் கட்டணமாகவும்,  சொகுசு அறை ஒன்றுக்கு 2000 ரூபாயும் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தனி அறைகள் கொண்ட கட்டண படுக்கை பிரிவு என்பது சென்னையை அடுத்து தற்பொழுது மதுரையிலும் தொடங்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான […]

செய்தி தமிழ்நாடு

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை! குமரிக்கடல் பகுதிகளில் மார்ச் 4, 5ஆம் திகதிகளில், மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3ஆம் திகதிகளில், வறண்ட வானிலை காணப்படும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு […]

செய்தி தமிழ்நாடு

பைக்கை காதலித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

  • April 11, 2023
  • 0 Comments

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிரபாகரன். தாய் தந்தையை இழந்த இவர் தனி மரமாக வாழ்ந்து வருகின்றார். பியூட்டிஷியன் பியூட்டியசனாக வேலை செய்யும் இவர் மேன்சன் ஒன்றில் தங்கியிருக்கின்றார். பைக் மீது அலாதி பிரியம் கொண்ட பிரபாகரன், விலை உயர்ந்த உயர்ரக பைக் வாங்கும் கனவுடன் கடந்த ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்திருக்கின்றார். இந்த நிலையில் ஒரே தவனையாக 2.17 லட்சம் ரூபாய் பணத்தை தந்து YAMAHA R15 மாடல் பைக்கை வாங்கியிருக்கின்றார். […]

இலங்கை செய்தி

பிள்ளையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்த தாய் மீது கொடூரமாக தாக்குதல்

  • April 11, 2023
  • 0 Comments

பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவரை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண்ணின் கணவர் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு […]

இலங்கை செய்தி

மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, CPC மற்றும் அரசு ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இன்று முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் உறுதியளித்தார். இலங்கை […]

இலங்கை செய்தி

கொழும்பு விமான நிலையத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் விமான நிலைய ஊழியர்களை பிடிக்க சிவில் உடையில் பாதுகாப்பு குழுவை நியமிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளார். சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தரகர்கள் என பலரால் சுற்றுலா பயணிகள் துன்புறுத்தப்படுவதாக அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்படி, […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் ஒரு இலட்சம் அபராதம்!

  • April 11, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்துமாறும்இ அத்தகைய முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். லக்கேஜ் தூக்குபவர்கள் டெக்சி […]