இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கவில்லை

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிய போது அமைச்சரவையில் இருந்து எழுந்து சென்ற அமைச்சர்கள்  இருக்கும்  நாடு இது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார். இன்று நாம் பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகின்றோம். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற   ஜனாதிபதி  ஒருவர் இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் பொருளாதாரப் பிரச்சினை பற்றி   கலந்துரையாடுகிறார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி வட்டியை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டது. இதனால் மக்கள் பெரும் […]

இலங்கை செய்தி

பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும்   அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார். இதில், தெரிவு செய்யப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரிய அளவு குறைந்த எரிவாயு கட்டணம் – புதிய விலை அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும். அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்படி அதன் புதிய விலை ஆயிரத்து 502 ரூபா என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் […]

இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிக்க தீர்மானம்

  • April 12, 2023
  • 0 Comments

பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்க ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியது. இந்த நியமனம் 2023 மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஏப்ரல் 01ஆம் திகதி கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர்  தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான  […]

இலங்கை செய்தி

மனைவி வெளிநாட்டில் – இலங்கையில் கணவன் எடுத்த விபரீத முடிவு

  • April 12, 2023
  • 0 Comments

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இரண்டு பிள்கைளின் தந்தை தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 53 வயதான நபரே தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். மனைவி வெளிநாட்டில் பணிபுரிகின்றார். பிள்ளைகள் இருவரும் தலைநகரில் பணியாற்றுக்கின்றனர். இந்நிலையிலேயே நேற்று காலை, இவ்வாறு முடிவெடுத்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் […]

இலங்கை செய்தி

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்?

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், அப்பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகளை இலக்கு வைத்து நிறுவ வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது பல்லேகல, மஹகனதரவ, புத்தங்கல மற்றும் ஹக்மன […]

இலங்கை செய்தி

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்?

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், அப்பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகளை இலக்கு வைத்து நிறுவ வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது பல்லேகல, மஹகனதரவ, புத்தங்கல மற்றும் ஹக்மன […]

தந்த ஆபரணங்கள், புலி எண்ணெய் குப்பியுடன் ஒருவர் கைது

  • April 12, 2023
  • 0 Comments

தந்தத்தால் செய்யப்பட்ட பல ஆபரணங்கள் மற்றும் புலி எண்ணெய் குப்பியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மேற்கு வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட அதிகாரிகள் குழு கைது செய்தனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரண பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் போது, சந்தேகநபரிடம் இருந்து ஒரு தாயத்து, ஒரு வளையல் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட மூன்று மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து புலி எண்ணெய் குப்பி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரும் பொருட்களும் ஹொரணை […]

இலங்கை செய்தி

உலக வங்கியின் மூத்த எரிசக்தி நிபுணர்களுடன் எரிசக்தி அமைச்சர் பேச்சுவார்த்தை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இன்று  உலக வங்கியின் சிரேஷ்ட எரிசக்தி நிபுணர்களை சந்தித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தை உருவாக்குவதற்கும் இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும் மின்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளின் முன்னேற்றம் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். “உலக வங்கியின் மூத்த எரிசக்தி நிபுணர்களை இன்று காலை சந்தித்தேன். புதிய மின்சாரச் சட்டத்தை உருவாக்குவதற்கும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும் மின்சாரத் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக குடு சாலிந்து மீது குற்றச்சாட்டு

  • April 12, 2023
  • 0 Comments

ந்து மல்ஷித குணரத்ன என்றழைக்கப்படும் “குடு சாலிந்து”, பயங்கரவாத குழுக்களுடன் வைத்திருந்ததாக கூறப்படும் பல்வேறு தொடர்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர். புலி ஆதரவு குழுக்கள் மற்றும் ஏனைய சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் “குடு சலிந்து” கொண்டிருந்ததாக கூறப்படும் தொடர்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட “குடு சலிந்து” […]