செய்தி தமிழ்நாடு

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

  • April 13, 2023
  • 0 Comments

மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரும் 17ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டியுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் தலைமை நிலைய செயளாலர் ஜைனுல் அமிதீன் தலைமை கழக பேச்சாளர் சமீம் கான் திமுக.மவட்ட கிழக்கு பிரதிநிதி குறிஞ்சி […]

செய்தி தமிழ்நாடு

புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைப்பு

  • April 13, 2023
  • 0 Comments

தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினர் […]

செய்தி தமிழ்நாடு

கனிம கடத்தலை நிறுத்துக

  • April 13, 2023
  • 0 Comments

கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் போன்ற கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது குறித்து விவசாய சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் கனிம வளங்கள் கொள்கையை தடுக்க கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக விளங்கிவரும் கோவையிலிருந்து தினமும் ராட்சச லாரிகளில் பத்தாயிரம் யூனிட்டுக்கு […]

செய்தி தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12 ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் பேசினார்.. அப்போது பேசிய அவர்,கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்,சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, […]

செய்தி தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்

  • April 13, 2023
  • 0 Comments

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் வரும் 12 ந்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் பொன்.குமார் பேசினார்.. அப்போது பேசிய அவர்,கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாவட்ட மாநாடு கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ளதாகவும்,சுமார் ஐயாரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, […]

செய்தி தமிழ்நாடு

வீரர்களை பதம் பார்த்த காளைகள்

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள், 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு […]

செய்தி தமிழ்நாடு

யானைகள் வாழ தேவையான வசதிகள் உள்ளது

  • April 13, 2023
  • 0 Comments

திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 9 மீட்பு யானைகளை வேறு நல்ல இடத்திற்கு மாற்றம் செய்ய தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான இடத்தை கண்டறிய சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் செயலர் சுப்பிரியா சாஹூ, தலைமை வனக்காவலர் சீனிவாச ரெட்டி, ராமசுப்பிரமணியம், வன அலுவலர் அசோக்குமார்  உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் வந்த குழுவினர் கோயம்புத்தூர் சாடிவயல் யானைகள் முகாமை பார்வையிட்டனர். அங்கு […]

செய்தி தமிழ்நாடு

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

  • April 13, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சத்தியபாண்டி என்பவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அந்நிலையில் பிப்ரவரி மாதம் சத்தியபாண்டியை மற்றொரு கும்பல் முன்விரோதம் காரணமாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டும் அறிவாள் போன்ற ஆயுதங்களால் துரத்தி துரத்தி வெட்டியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தியபாண்டி […]

செய்தி தமிழ்நாடு

கண்களை குளிரவைத்து தெப்பத்திருவிழா

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்றைய தினம் இரவு தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்தபடி கந்த பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரோகரா என கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் மட்டுமல்லாது […]

செய்தி தமிழ்நாடு

ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

  • April 13, 2023
  • 0 Comments

நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படும். இந்நிலையில் 8-ம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி நிலவியதாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு […]