அரச சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த இங்கிலாந்து அமைச்சர்களுக்கு தடை
பிரித்தானிய அரசாங்க அமைச்சர்கள் சீனாவிற்குச் சொந்தமான சமூக ஊடக செயலியான TikTok-ஐ பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பணியிட தொலைபேசிகள் மற்றும் சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தொலைபேசிகளில் உள்ள முக்கியமான தரவு சீன அரசாங்கத்தால் அணுகப்படலாம் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. தடை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆனால் உடனடியாக அமலுக்கு வரும் என கேபினட் மந்திரி ஆலிவர் டவுடன் தெரிவித்துள்ளார். பயனர்களின் தரவுகளை சீன அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை TikTok கடுமையாக மறுத்துள்ளது. ஐரோப்பாவில் […]