புடினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
யுக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணையை பிறப்பித்துள்ளது. யுக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வருடத்தில்இ புட்டினின் வீரர்கள் அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசியதையும் பொதுமக்களை சுட்டுக் கொல்லும் முன் சித்திரவதை செய்வதையும் பெண்களையும் சிறுமிகளையும் திட்டமிட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதையும் உலகம் திகிலுடன் பார்த்தது. ஆண்கள் பெண்கள் மற்றும் […]