செய்தி தமிழ்நாடு

1 கோடி மதிப்பீட்டில் 200 கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் பெண்களின் வாழ்வாதார உதவிக்கு 1கோடி மதிப்பில் 200  கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹீண்டாய் கார் தொழிற்சாலையின்,  சமூக பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் லிமிடெட் சார்பில் கிராமப்புற மேம்பாடுக்களுக்காக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித குலத்திற்கான முன்னேற்றம் எனும் நோக்குடன் செயல்பட்டு‌ வரும் நிலையில் குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிந்த […]

ஐரோப்பா செய்தி

புச்சா நகர் தாக்குதல் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புச்சா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையில், போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுக்கூறப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா,  மால்டோவா,  ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் தலைவர்கள் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உக்ரைனில் அஞ்சலி செலுத்தினர்.  

செய்தி தமிழ்நாடு

1 கோடி மதிப்பீட்டில் 200 கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் பெண்களின் வாழ்வாதார உதவிக்கு 1கோடி மதிப்பில் 200  கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹீண்டாய் கார் தொழிற்சாலையின்,  சமூக பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் லிமிடெட் சார்பில் கிராமப்புற மேம்பாடுக்களுக்காக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித குலத்திற்கான முன்னேற்றம் எனும் நோக்குடன் செயல்பட்டு‌ வரும் நிலையில் குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிந்த […]

செய்தி தமிழ்நாடு

மனஸ்தாபத்தில் சொந்த அண்ணன் மனைவியை கொலை செய்த தம்பி

  • April 15, 2023
  • 0 Comments

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தன் போலீசார் வலைவீச்சு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை கோழிக்கான பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் இவருடைய மனைவி சுலோச்சனா வயது 65 கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு இறந்த தருவாயில். அவருடைய மகள் விந்தியா மற்றும் தாயுடன் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் தாய் சுலோச்சனா வித்தியாவை திருமணம் செய்து கொடுத்து அவர் தன் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து […]

செய்தி தமிழ்நாடு

ஏழு வயது சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி

  • April 15, 2023
  • 0 Comments

வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் என்று வந்த ஏழு வயது சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி! ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியில் சேர்ந்த சக்திவேல் இவருடைய ஏழு வயது குழந்தை மோனிகா நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் வெலக்கல்நாத்தம்  பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து […]

ஐரோப்பா செய்தி

Wall Street Journal இன் ஊழியரை விடுதலை செய்யுமாறு பைடன் வலியுறுத்து!

  • April 15, 2023
  • 0 Comments

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையாளரான இவான் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை வெளியேற்றும் திட்டம் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB,  இராணுவத் தொழிற்சாலையைப் பற்றிய இரகசியங்களை சேகரித்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை  Wall […]

ஐரோப்பா செய்தி

தீவிர தாக்குதல் நடத்தும் ரஷ்யா; குடிநீருக்காக 10km வரிசையில் நிற்கும் உக்ரைன் முதியவர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

கிழக்கு உக்ரைனின் பக்முட் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பக்முட்டின் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாசிவ் யாரில் குடிநீருக்காக முதியவர்கள் வரிசையில் காத்து இருக்கின்றனர். அதன்படி தங்களது வசிப்பிடங்களின் அருகே செல் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் , அச்சத்துடன் இருப்பதாகவும் அதேவேளை பொறுமையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ரஷ்யா ராணுவ நடவடிக்கையின் மையமாக இருப்பதாக உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் Serhiy Cherevatyi தெரிவித்துள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 41,526 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

  • April 15, 2023
  • 0 Comments

10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவையில் 41,526 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இன்று 2022-23ம் ஆண்டிற்கான 10வகுப்பு பொதுத்தேர்வு துவங்குறது. இன்று துவங்கும் இந்த பொதுத்தேர்வானது 20ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என 526 பள்ளிகளில் பயிலும்  20,936 மாணவர்கள், 20,590 மாணவிகள் என மொத்தம் 41,526 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு மையங்களையும் சேர்த்து […]

ஐரோப்பா செய்தி

கட்டாய அணித்திரட்டலுக்கு கையெழுத்திட்ட புடின்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகின்ற நிலையில், கட்டாய அணித்திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கையெழுத்திட்டுள்ளார். ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து ஜுலை 15 ஆம் திகதிக்கு இடையில் ஏறக்குறைய 1இலட்சத்து 50 ஆயிரம் ரஷ்யர்களை அணித்திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புடினின் குறித்த நடவடிக்கை காரணமாக ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என ஐ.எஸ்.டப்ளியூ தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மொஸ்கோவின் திறனை கட்டுப்படுத்தும் என சிந்தனைக் […]

ஐரோப்பா செய்தி

புலம்பெயர்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவுள்ள ஜேர்மனியின் புதிய திட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

ஜேர்மன் அரசு, புலம்பெயர்தல் சீரமைப்பு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு தடையாக உள்ள விடயங்களை அகற்றவும், ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர்ந்தோர் எளிதாக ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்து, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவும் அத்திட்டம் வழிவகை செய்யவுள்ளது. ஜேர்மனியின் புதிய புலம்பெயர்தல் திட்டம், ஐரோப்பிய ஒன்றியமல்லாத வெளிநாடுகளிலிருந்தும் பணியாளர்களை வரவேற்க உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகும்.திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனியில் தொடர்ந்து […]