கோழி, மீன் மற்றும் முட்டை விலைகள் சடுதியாக உயர்வு
சந்தையில் கோழிக்கறி, மீன் மற்றும் முட்டை விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 முதல் 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனுடன் சந்தையில் மீன்களின் விலையும் அதிகரித்து பேலியகொட மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவாகவும் பலயா 1400 ரூபாவாகவும் பாரா 1700 ரூபாவாகவும் தலபாட் 2700 ரூபாவாகவும் சாலயா 400 ரூபாவாகவும் லின்னா 1500 ரூபாவாகவும் விற்பனை […]