அமெரிக்காவில் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த ஏழு வயது குழந்தை கைது
பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த வேலை அவர்களின் வீட்டிற்கு வேண்டுமென்றே தீ வைத்ததற்காக 7 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு வர்ஜீனியாவின் ஜாக்சன் கவுண்டியில் உள்ள வீட்டிற்குள் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை தீ வைத்தது. எலிசபெத் பகுதியில் வீடு தீப்பற்றிய தகவல்களுக்கு பிறகு பணியாளர்கள் விரைந்து சென்றனர். தீயில் இரண்டு பேருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன என்று தலைமை துணை ஸ்டேட் ஃபயர் மார்ஷல் ராபர்ட் பெய்லி தெரிவித்துள்ளார், தீப்பிடித்த பின்னர் சிறுவர் கைது […]