நடாஷாவை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சாரத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று (28) காலை கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, ஜயனி நடாஷா எதிரிசூரிய என்ற இந்த பெண் வெளிநாடு செல்ல வந்த போது கைது செய்யுமாறு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை […]