செய்தி தமிழ்நாடு

கிராம மக்களை துரத்தி துரத்தி பழி வாங்கிய தேனீக்கள்

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இ கிராமத்தை சுற்றிலும்  கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய தேன் கூண்டை கண்ட சிறியவர்கள் கல்லை தூக்கி தேன்கூட்டில் எரிந்ததால் கூண்டில் இருந்த ராட்சத தேனீக்கள்  வாசுதேவன், ராதா, தேவகுமார், சூர்யா, அன்னை மரியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை கடுமையாக கொட்டியதால் மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

ஐரோப்பா செய்தி

புதிய உளவுச் செய்மதியை விண்ணில் ஏவிய இஸ்ரேல்!

  • April 15, 2023
  • 0 Comments

புதிய உளவுச் செய்மதி ஒன்றை இஸ்ரேல் இன்று விண்வெளிக்கு ஏவியது. இஸ்ரேலின் ம்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளமொன்றிலிருந்து அதிகாலை 02.10 மணிககு இந்த செய்மதி ஏவப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இராணுவ செய்மதிக்கு Ofek -13  என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் முதல் தடவையாக 1988 ஆம் ஆண்டு செய்மதியொன்றை சுயமாக விண்வெளிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணி

  • April 15, 2023
  • 0 Comments

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்களின் பல்வேறு சிரமங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, நடத்தி ஆட்சி தலைவர்களிடம் மனு அளிப்பது மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தமிழகத்தில் உள்ள 4400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் விற்பனையாளர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தி தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு […]

ஐரோப்பா செய்தி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுவாயுதங்களுடன் பயிற்சி செய்யும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்புக்கான பயிற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த பயிற்சியில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புகள் மற்றும் 300 உபகரணங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா தனது அணுவாயுத சேமிப்பை பெலாரஸில் நிறுத்துவதாக அறிவித்துள்ள சில நாட்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ வலைப்பதிவாளர்களின் கூற்றுப்படி, யார்ஸ் அமைப்புகள் 7500 மைல்கள் வரம்பைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழ்நாடு

மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது தொடர்பான விவாத கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாமன்ற குழு தலைவராக 58வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கடந்த 2022 டிசம்பர் 29 அன்று நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்பாட்டம். குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்க […]

ஐரோப்பா செய்தி

கலவர பூமியாக மாறிய பாரிஸ்; 447 பேர் கைது.. 441 பொலிஸார் படுகாயம்!

  • April 15, 2023
  • 0 Comments

பாரிஸ் நகரில் பொலிஸாரின் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்பூகை குண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஓய்வூதிய வயது சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் சுமார் 50 கிராமங்கள் மற்றும் நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சீர்திருத்தங்களுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் தெருக்களில் குண்டர்கள், பாரிஸ் நகரின் கிழக்கே கலவரத்தில் ஈடுபட்ட சிலர் தடுப்புகளுக்கு நெருப்பு வைத்ததையடுத்து கலவரத் தடுப்பு பொலிஸார் […]

செய்தி தமிழ்நாடு

ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர்

  • April 15, 2023
  • 0 Comments

ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர் நல்ல நாள் சந்தோஷமாக இருங்கள்  என்று மாணவிகளை பார்த்து அமைச்சர் கூறினார்.அவினாசி லிங்கம் பல்கலைகழகத்தில் 452 மாணவிகள்  புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக  இருந்தது , அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். கல்வியிலும் சரி பொது வாழ்விலும் சரி வாழ்ந்துகாட்டியவர் அவினாசி லிங்கம் 8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கின்றார் […]

செய்தி தமிழ்நாடு

மது குடிப்பவர்களால் நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்

  • April 15, 2023
  • 0 Comments

மதுஅருந்திவிட்டு பலரும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர் இல்லங்களுக்கு முன்பே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றது. சில சமயங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள்  வெளியில் நடமாட முடிவதில்லை எனவும்பல நேரங்களில் நாங்கள் வெளியிலேயே காவலுக்கு இருப்பது போல் இருக்கின்றோம். ஆட்கள் இல்லை எனில் வீட்டின் முன்பே இயற்கை உபாதைகளை கழித்து நாசம் செய்கின்றனர். இவர்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக வெளியில் சென்று வர முடிவதில்லை.  இதனை.தட்டி கேட்டால் குடிபோதையில் தங்கள் இழிவாக […]

ஐரோப்பா செய்தி

மன்னராக பதவியேற்று தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி செல்கிறார் சார்லஸ்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னராக பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வெளியேறிய பல வருடங்களாக நீடித்து வரும் உறவுகளின் தன்மைகளை  மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, மன்னர் சார்லஸ் ஜெர்மனிக்குச் செல்கிறார். செப்டம்பரில் தனது தாய் ராணி எலிசபெத்துக்குப் பிறகு பிரித்தானிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸ், முதலில் பிரான்சுக்குச் செல்லவிருந்தார், ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியச் சட்டத்தின் மீதான வன்முறை சமூக அமைதியின்மை காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

நாய் கடிக்கு மருந்து இல்லை

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை உள்ளது மருத்துவமனைக்கு அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர், இந்நிலையில் இன்று நாய் மட்டும் எலி கடித்ததாக சிகிச்சை பெற இருவர் வந்தனர் அப்போது அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் நாய்க்கடி மற்றும் எலி கடிக்கு இங்கு மருந்து இல்லை மதுராந்தகம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள், என ஒருமையில் பேசி யார் […]

You cannot copy content of this page

Skip to content