பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவோருக்காக விமானம் தயார்! வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் விமானம் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் தனது பணியை மேற்கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ருவாண்டாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரகசியமாக தயாராகி வருவதாகவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கொண்ட விமானம் செப்டம்பரில் ருவாண்டாவிற்கு புறப்படத் தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதற்கு முன் ஒருமுறை பிரிட்டன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த முயன்றபோது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிட்டு நாடு […]