செய்தி தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டு

  • April 15, 2023
  • 0 Comments

மாமல்லபுரம் அருகே  பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. கடலூர் பகுதியை சேர்ந்த சீனுவாசன் 47  என்பவர்  சென்னையில்  உறவினரின்  சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் தனது குடும்பத்தினருடன் கடலூருக்கு கிழக்கு கடற்கரை வழியாக சென்று கொண்டு இருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம்  கிழக்கு கடற்கரை. சாலையில் குறுக்கே  இருசக்கர வாகனத்தில் சாலையை […]

ஐரோப்பா செய்தி

நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் – போப் பிரான்சிஸ்

  • April 15, 2023
  • 0 Comments

மூன்று நாட்கள் தங்கியிருந்து ரோமில் உள்ள மருத்துவமனையை விட்டு வெளியேறிய போப் பிரான்சிஸ், இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கேலி செய்துள்ளார். அவர் சுவாசிப்பதில் சிரமத்துடன் வாரத்தின் நடுப்பகுதியில் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது. அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு பதிலளித்து வருவதாகவும், சோதனை முடிவுகளைப் பொறுத்து வெளியிடப்படுவார் என்றும் வாடிகன் கூறியுள்ளது. நான் பயப்படவில்லை, நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன், என்று 86 வயதான போப்பாண்டவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!!! ஒரு வருடத்திற்கு 400 பவுண்டுகளுக்கு மேல் சேமிக்க முடியும்

  • April 15, 2023
  • 0 Comments

எரிபொருளுக்கான செலவினங்களைக் குறைக்க விரும்பும் ஓட்டுநர்கள், ஒரு வருடத்திற்கு 406 பவுண்டஸ் வரை சேமிக்கக்கூடிய ஒரு ஹேக் குறித்து எச்சரிக்கப்படுகிறார்கள். வாழ்க்கைச் செலவு நெருக்கடி குடும்பங்களைத் தொடர்ந்து தாக்கி வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், குறைவாக அறியப்பட்ட பெட்ரோல் சேமிப்பு ஹேக் வாகன ஓட்டிகளுக்கு நூற்றுக்கணக்கான பவுண்டுகளை மிச்சப்படுத்த முடியும். ஹிப்போ லீசிங்கின் வல்லுநர்கள் ஒரு எளிய உதவிக்குறிப்பைப் பின்பற்றுவதன் மூலம் பிரித்தானிய வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 406 பவுண்டஸ் வரை […]

செய்தி தமிழ்நாடு

பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது

  • April 15, 2023
  • 0 Comments

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் பக்தி பரவசத்துடன் விமர்சையாக  நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து நார்த்தாமலை  முத்துமாரியம்மன் கோவில்  பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியெற்றம் மற்றும் காப்பு […]

செய்தி தமிழ்நாடு

பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

  • April 15, 2023
  • 0 Comments

வாலாஜாப்பேட்டை அருகே பழுதடைந்து சாலையில் திடீரென நின்ற டோசர் வேண் மீது பின்னால் வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இறைச்சிக் கோழிகளை ஏற்றிக்கொண்டு டோசர் வேன்  ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக வேண் பழுதடைந்து சாலையிலேயே திடீரென நின்று உள்ளது இன்னிலையில் சுங்குவாசத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் […]

செய்தி தமிழ்நாடு

வழிவிட்ட காட்டுயானை

  • April 15, 2023
  • 0 Comments

கோவை 11-04-23 செய்தியாளர் சீனிவாசன் பேருந்து செல்ல வழிவிட்ட காட்டு யானை- வைரலாகி வரும் வீடியோ. கோவை ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் எந்நேரத்திலும் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறலாம் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனதுறையினர் தெரிவித்து வருகின்றனர். பல சமயங்களில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

  • April 15, 2023
  • 0 Comments

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகை தரும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன குறித்து இந்த ஒத்திகையில் நிகழ்ச்சி வாயிலாக காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வினை […]

செய்தி தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

  • April 15, 2023
  • 0 Comments

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021 ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து  அப்புறப்படுத்தினர்.அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் […]

செய்தி

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை அரசு மருத்துமனையில் கொரோனா ஒத்திகை மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கொரோனா பரவலை முன்னிட்டு அதற்கான ஒத்திகை இன்று மருத்துவமனையில்  டீன் ரத்தினவேல் முன்னிலை நடத்தப்பட்டுள்ளது. இதில் கொரோனா பாதித்த நோயாளியை எப்படிப் மருத்துவமனை அழைத்து வந்து சிகிச்சை வழங்கப்படும் என செய்முறையில் விளக்கப்பட்டது. திடீரென அம்புலன்ஸில் கொரோனா உடை அணிந்த செவிலியர்கள் நோயாளிகள் போன்ற பொம்மையுடன் இறக்கியதால் அங்கிருந்த பொதுமக்கள் வேக வேகமாக பையில் இருந்த முகக் கவசத்தை எடுத்து மாட்டினர்.  

செய்தி தமிழ்நாடு

கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும்

  • April 15, 2023
  • 0 Comments

கொரோனா நோய் தொற்றை தடுக்க அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மெல்ல மெல்ல மீண்டும் அதிகரிக்கும் சூழலில் கோவையில் கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவினால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடுமானால் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக எப்படி கையாள வேண்டும் என்பதற்கான ஒத்திகை  நிகழ்வு நடைபெற்று வருகிறது. […]

You cannot copy content of this page

Skip to content