ஐரோப்பா செய்தி

ஜேர்மனில் 10 வயது சிறுமியைக் கொலை செய்த 11 வயது சிறுவன்; வெளியான பகீர் தகவல்!

  • April 15, 2023
  • 0 Comments

இந்நிலையில் ஜேர்மன் காப்பகம் ஒன்றில், 11 வயது சிறுவன் ஒருவன் 10 வயது சிறுமியைக் கொலை செய்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள, Wunsiedel என்ற இடத்தில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் இளைஞர் காப்பகத்தில், சிறுமி ஒருத்தி தனது அறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள், அதே காப்பகத்தில் தங்கியிருக்கும் 11 வயது சிறுவன் ஒருவனைக் கைகாட்டியுள்ளன. ஜேர்மன் சட்டப்படி குற்றச்செயலுக்கு பொறுப்பேற்கும் வயது […]

ஐரோப்பா செய்தி

தூங்கினாள் இறந்துவிம் அரியவகை நோயினால் போராடும் 6 வயது பிரித்தானிய சிறுமி !

  • April 15, 2023
  • 0 Comments

தூங்கினால் மூச்சு நின்று உயிரிழந்து விடும் மிகவும் ஆபத்தான அரிய வகை நோயால் பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி  பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஸ்டார் போயர்(48) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ போயர் (44) ஆகியோருடைய 6 வயது மகள் சேடி மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி ஒவ்வொரு நாள் இரவும் […]

ஐரோப்பா செய்தி

தடையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்த பிரித்தானிய நிறுவனம் ! அம்பலமான உண்மை

  • April 15, 2023
  • 0 Comments

ரித்தானிய நிறுவனமொன்று தடையை மீறி ரஷ்யாவிற்கு பில்லியன் கணக்கில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்றது அம்பலமாகியள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானிய நிறுவனமொன்று சுமார் $1.2 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 38,104 கோடி) மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ரஷ்யாவிற்குள் விற்பனை செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹவாய், இன்டெல், ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பிராண்டுகளால் தயாரிக்கப்பட்ட சர்வர்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை அனுப்பியதாக Mykines Corporation […]

ஐரோப்பா செய்தி

24 மணிநேரத்தில் 60 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கைளை மேற்கொண்ட ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய 60-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யா இரண்டு ஏவுகணை மற்றும் 35 வான்வழித் தாக்குதல்களையும்,  ராக்கெட் சால்வோ அமைப்புகளில் இருந்து 40 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களையும் நடத்தியது என  உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்பு உக்ரைன் முழுவதும் அதிகமாகவே உள்ளது என்றும்  பொதுப் பணியாளர்கள் மேலும் கூறினர்.

ஐரோப்பா செய்தி

Credit Suisse வங்கி அதிகாரிகளுக்கு சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி

  • April 15, 2023
  • 0 Comments

Credit Suisse வங்கி சமீபத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்த விடயம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Credit Suisse வங்கி அதிகாரிகள் சந்திக்கவிருக்கும் பெரிய இழப்பு இந்நிலையில், Credit Suisse வங்கியில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கு முழு போனஸ் வழங்கப்படாது என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, வங்கியின் மூத்த அதிகாரிகளின் போனஸ், 50 சதவிகிதம் வரையும், மூத்த மேலாளர்களின் போனஸ், 25 சதவிகிதம் வரையும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், அவ்வங்கி, ஒரு […]

இஸ்ரேலில் பிரித்தானிய சகோதரிகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு; வாகனம் மீது சரமாரி தாக்குதல்

  • April 15, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு சகோதரிகள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில், அவர்கள் பிரித்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 மற்றும் 20 வயதுடைய இரு சகோதரிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இராணுவம் லெபனான் இலக்குகளை குண்டுவீசித் தாக்கிய நிலையிலேயே மேற்குக் கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜெருசலேமுக்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஹம்ரா குடியிருப்பு […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிவு : பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தியது அமெரிக்கா!

  • April 15, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிவு : பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தியது அமெரிக்கா! உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களே இவ்வாறு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரகசிய ஆவணங்கள் கசிந்தமைக்கு பின்னால், ரஷ்யா அல்லது ரஷ்யா சார்பு நபர்கள் இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யப் படைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆவணங்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் தொடரும் வன்முறைகள் – 77 அதிகாரிகள் காயம் – 45 பேர் கைது

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற 11 ஆவது நாள் ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது. இதில் 77 அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Glacière பகுதியில் மாலை 6 மணி அளவில் போராட்டக்காரர்கள் ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரு அதிகாரிகள் காயமடைந்தனர். Boulevard du Montparnasse பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்ட முடிவில் பரிசில் 77 அதிகாரிகள் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த […]

ஐரோப்பா செய்தி

போரில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க அறிமுகமாகும் செயலி

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் போரில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 19 ஆயிரத்துக்கும் மேலான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியுள்ளது. அதில், 328 குழந்தைகள் மட்டுமே இதுவரைக்கும் மீட்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்கு மறுப்புத் தெரிவித்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக தெரிவித்தது. இதற்கிடையே உக்ரைன் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதி – பிரதமரின் பரிதாப நிலை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth Borne ஆகியோரின் பிரபலத்தன்மை பாரிய வீழ்ச்சியை சந்தித்து பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தம் நாடளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர்களது பிரபலத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதென Elabe Poll நிறுவனம் மேற்கொண்டுள்ள  கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 7 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்து. அவரது பிரபலத்தன்மை தற்போது 25% வீதமாக உள்ளது. அதேவேளை, பிரதமர் Élisabeth Borne இன் செல்வாக்கு […]

You cannot copy content of this page

Skip to content