வட அமெரிக்கா

மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம்

  • April 26, 2023
  • 0 Comments

உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 900 அடி ஆழமுள்ள அந்த ராட்சத பள்ளம் ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மெக்சிகோவில் யுகேதான் தீபகற்பத்தில் உள்ள செத்துமல் வளைகுடாவில் காணப்படும் அந்த ராட்சத பள்ளம் அடர் நீல நிறத்தில் உள்ளது. தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பேக்டீரியாக்களால் அடர் நீல நிறம் உருவாவதாகவும் அதற்குள் வெளிச்சம் புகாது என்றும் விஞ்ஞானிகள் […]

செய்தி தமிழ்நாடு

அதிகார நந்தி சேவை 63 நாயன் திருவீதி உலா

  • April 26, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு 24 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.00 மணி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் மூன்றாவது நாளான ஏப்ரல் 26 புதன்கிழமை நேற்று அதிகார நந்தி சேவையில் ஆட்சிஸ்வரர் இளங்கிளி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகளுக்கு […]

செய்தி தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர் படுகொலை காட்டுமிராண்டிகளை கைது செய்ய வலியுறுத்தல்

  • April 26, 2023
  • 0 Comments

தூத்துக்குடி மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் படு கொலை செய்த காட்டுமிராண்டிகளை உடனே கைது செய்து உச்சபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வலியுறுத்தல் ~~~ தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது.56). நண்பகலில் தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்த போது,மணல் கடத்தல் கும்பலால் வெட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் […]

செய்தி தமிழ்நாடு

ராகிங் சம்பவத்தில் சாட்டையடி

  • April 26, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 70 சதவீத மாணவர்கள் படித்து வருகின்றனர். சமூக நலத்துறை சாா்பில் மாணவிகள் மட்டும் தங்குவதற்கு ஒரு விடுதியும், மாணவா்கள் தங்குவதற்கு 2 விடுதிகள் என மொத்தம் 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பைங்கினர் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் […]

இலங்கை

14 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் தந்தை!

  • April 26, 2023
  • 0 Comments

14 வயதுடைய மகளை துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் முதல்முறையாக அமைக்கப்படவுள்ள ஜெகநாதர் கோயில் ..

  • April 26, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் முதல்முறையாக ஜெகநாதர் கோயில் அமைக்கப்படவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் முதல் ஜெகநாதர் கோவில் அமைய உள்ளது. கோவிலின் முதல் கட்டப் பணிகள் 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது. இதற்காக தொழிலதிபர் பிஸ்வநாத் பட்நாயக், இங்கிலாந்தில் முதல் ஜெகநாதர் கோயில் கட்டுவதற்கு, இங்கிலாந்து தொண்டு நிறுவனத்திற்கு ரூ.250 கோடி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார். இது நான் அந்த கோவிலை கட்டுவதற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய நன்கொடை என்று சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இந்த முதல் ஜெகநாதர் […]

ஐரோப்பா

அமெரிக்காவின் நடையில் KFC சிக்கனுக்கு பதிலாக ரஷ்யாவில் திறக்கப்பட்டுள்ள புதிய நிறுவனம்

  • April 26, 2023
  • 0 Comments

உக்ரைனுடனான போரினால் அமெரிக்காவின் KFC ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து, ரஷ்யா அதற்கு எதிராக புதிய நிறுவனமொன்றை திறந்துள்ளது. அமெரிக்காவில் துவங்கப்பட்ட KFC சிக்கன் உலகம் முழுதும் மிக பிரபலமானது. மேலும் அதற்கு உலகம் முழுவதும் பல கடைகள் இயங்கி வருகின்றன, பொதுவாக KFC சிக்கனின் ருசிக்கு பலரும் அடிமையாக இருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலால் அமெரிக்க துரித உணவு சங்கிலி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் KFCயின் ரஷ்ய அவதாரமாய், ரஷ்யா தனது முதல் […]

இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • April 26, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (26) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேலும் இதேவேளை யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு […]

ஐரோப்பா

உதவி கேட்டு கத்திய 6வயது சிறுமி… பூங்காவில் பிரித்தானிய இளைஞர் செய்த கொடுஞ்செயல்!

  • April 26, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் 6 வயது சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே வழக்கு தொடர்பான சம்பவம் நடந்துள்ளது. இதில் கைதான 24 வயது லூயிஸ் ஜோன்ஸ் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாது எனவும், ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் […]

இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

  • April 26, 2023
  • 0 Comments

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (25) மட்டும் புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content