சீனாவில் 25 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியை தூக்கிலிடப்பட்டார்
சீனாவில் 25 மாணவர்களுக்கு விஷம் கொடுத்த பாலர் பாடசாலை ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாங் யுன் (40) என்ற பெண் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் மார்ச் 27, 2019 அன்று ஜியாஸுவோவில் உள்ள மெங்மெங் பாலர் பாடசாலையில் நடந்தது. குழந்தைகளின் உணவில் கொடிய சோடியம் நைட்ரேட் கலந்திருந்தது. இச்சம்பவத்தில் பத்து மாதங்களாக மருத்துவமனையில் இருந்த குழந்தை உறுப்பு செயலிழந்ததால் உயிரிழந்தது. மற்றவர்கள் குணமடைந்தனர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய வாங், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]