மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் பட்டத்துடன் நாடு திரும்பினால் சஷ்மி
இலங்கையைச் சேர்ந்த திருமதி சஷ்மி திஸாநாயக்க, அண்மையில் மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் 2023 என்ற பட்டத்தை வென்றுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்த மகுடத்தைத் தவிர, கேட்வாக்கில் எர்த் பெஸ்ட், கவுனில் ஒவரோல் பெஸ்ட், ரிசார்ட் உடையில் ஒட்டுமொத்த பெஸ்ட், டேலண்டில் பெஸ்ட் என மற்ற அனைத்து பிரிவுகளிலும் சஷ்மி கிரீடங்களை அவர் வென்றிருந்தமை சிறப்பு அம்சமாகும். பிலிப்பைன்ஸ், மணிலாவில் உள்ள பே ஏரியா பரனாக் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பிலிப்பைன்ஸ், ஜப்பான், […]