இலங்கை

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை!

  • May 20, 2023
  • 0 Comments

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள […]

ஐரோப்பா

மேற்கத்தேய நாடுகளின் பொருளாதர தடைகளை மீறி ட்ரோன்களை பெறும் முயற்சியில் ரஷ்யா!

  • May 20, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவம் மேற்கத்திய தடைகளை மீறி கஜகஸ்தான் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து ட்ரோன்களைப் பெற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. (OCCRP) மற்றும் Der Spiegel இதழ் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, அஸ்பான் அர்பா என்ற  நிறுவனத்திடம் இருந்து ரஷ்யா 500 ட்ரோன்களை இறக்குமதி செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம், சுரங்கம், கட்டுமானம், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வழங்குவதாகவும் தெரிவித்தது. இதற்கிடையே […]

செய்தி தமிழ்நாடு

17 வயது பெண்ணை அடித்து சித்திரவதை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரிக்கை

  • May 20, 2023
  • 0 Comments

மதுராந்தகம் மே.20 செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பா.பர்வீன், வயது 17, என்பவர் அதே பகுதியைச் சார்ந்த கருப்பன் மகன் ராஜா மற்றும். ராமதாஸ் ஆகியோருக்கும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு A.S No.44/2016 நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குறிய சிவில் வழக்கை மறைத்து ராஜா என்பவர் பர்வீன் குடும்பத்தின் மீது ஆய்வாளர்,DCB செங்கல்பட்டுல் புகார் மனு கொடுத்து FIR பதிவு செய்யப்பட்டு ராஜா என்ப அம்மாவையும் பாட்டியையும் கைது செய்து பிறகு ஜாமினில் […]

ஆசியா

சீனா-வியட்நாம் எல்லையில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு!

  • May 20, 2023
  • 0 Comments

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவை சேர்ந்த ஓட்டுனர் உதவியாளர்,  இரண்டு வியட்நாம் பிரஜைகள் ஆவர். சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு […]

ஐரோப்பா

பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை!

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. […]

பொழுதுபோக்கு

மீண்டும் காதலருடன் வசமாக சிக்கிய பிரபல நடிகை!! யார் தெரியுமா??

  • May 20, 2023
  • 0 Comments

இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படங்களில் நடிக்கிறார். இப்போது, ​​இவர் இரவில் தனது காதலனுடன் இரவில் காணப்பட்டார், மேலும் சமீபத்திய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியுடன் 2022 ஆம் ஆண்டு முதல் உறவில் இருக்கிறார். இருவரும் 2022 ஆம் ஆண்டு தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக […]

வட அமெரிக்கா

மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்று குப்பையில் வீசிய இளம்பெண்!

  • May 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண், தனது பிறந்த குழந்தையை மருத்துவமனையின் குப்பை தொட்டியில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் உள்ள மருத்துவமனையின் கழிவறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அலெக்ஸி ட்ரெவிசோ என்ற 19 வயதுடைய பெண், அங்குள்ள குப்பை தொட்டியிலேயே குழந்தையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நடந்த ஒரு நாளுக்கு முன்பு, நியூ மெக்சிகோவில் உள்ள மருத்துவமனைக்கு அலெக்ஸி […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலிய பிரதமரிடம் மன்னிப்பு கோரிய பைடன்!

  • May 20, 2023
  • 0 Comments

குவாட் நாடுகளின் சந்திப்பை இரத்துச்செய்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சிட்னி சந்திப்பில் தன்னால் கலந்துகொள்ள முடியாதமை குறித்து மன்னிப்பு கோருவதாக பைடன் தெரிவித்துள்ளார். இங்கு இடம்பெற்ற ஜி7 நாடுகளின் கூட்டத்தின் நெகிழ்ச்சி தன்மையை நான் பாராட்டுகின்றேன் எனபைடன் தெரிவித்துள்ளார். நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள பைடன் அவுஸ்திரேலிய பிரதமரை அமெரிக்காவிற்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசியா

சீனாவில் பஃபேயில் வைக்கப்பட்ட உணவை திருடிய பெண்- 19லட்சம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு

  • May 20, 2023
  • 0 Comments

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட பஃபே உணவை வீட்டிற்கு திருடிக் கொண்டு சென்ற பெண், தற்போது லட்சக் கணக்கில் அபராதத்தை எதிர் கொண்டு இருக்கிறார். சீனாவில் பஃபே உணவு முறையை வழங்கும் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவினை திருடிக் கொண்டு சென்ற சம்பவம் cctv காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஹோட்டல் மேலாளர் வெளியிட்ட 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டு வார காட்சிகள் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பில், பெண் ஒருவர் தொடர்ச்சியாக உணவுகளை திருடிக் […]

செய்தி தமிழ்நாடு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கறுப்பு பட்டை வழங்கும் விழா

  • May 20, 2023
  • 0 Comments

மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கும் விழா. படப்பையில் குங்ஃபூ தற்காப்பு கலையில் வென்று அசத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை இயக்குனர் கௌதம் வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் சிவபாரதி மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குங்ஃபூ போன்ற தற்காப்புகளை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலைகளை கற்று அசத்தி வரும் மாணவர்களுக்கு. கருப்பு […]

You cannot copy content of this page

Skip to content