அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 28, 2023
  • 0 Comments

WhatsApp பயனர்களை மகிழ்விக்க புதிய தகவல் ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் WhatsApp செயலி, கோடிக்கணக்கான மக்களால் ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்ள WhatsApp நிறுவனம் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக WhatsApp நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது. WhatsAppஇல் username வசதியை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – யுவதியை கொலை செய்த மாணவன்

  • May 28, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சிறுவர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மற்றுமொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 23ஆம் திகதியன்று ரெக்ளின்கஸ் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை பின்புற வளாகத்தில் 19 வயதுடை பெண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவர்களே குறித்த பெண்ணின் சடதை்தை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த மாணவர்கள் முதலில் இந்த பெண்ணானவர் பின் பகுதியில் தற்காலிகமாக நித்திரை கொள்வதாக நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • May 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆபாசத்தளங்களை பார்வையிடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆபாசத்தளங்களை பார்வையிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக சட்டங்கள் இறுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், பிரான்ஸில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு சிறுவர்கள் ஆபாச தளங்களை பார்வையிடுவதாக தெரியவந்துள்ளது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 நிமிடங்கள் வரை ஆபாசத்தளங்களில் நேரம் செலவிடுவதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களை […]

இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட நடவடிக்கை

  • May 28, 2023
  • 0 Comments

இலங்கையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் உயிரிழந்த பயணி

  • May 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீரென சுகவீனமடைந்து குறித்த நபர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். மெல்பேர்னிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் விமானத்தில் […]

ஆசியா

தென்கொரியாவில் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த நபர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்

  • May 28, 2023
  • 0 Comments

தென்கொரியாவில் தரையிறங்கும் முன் Asiana விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த நபரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அந்தச் சம்பவம் விமானத்தில் இருந்த சுமார் 200 பேருக்குப் பீதியை ஏற்படுத்தியது. சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 9 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். விமானம் தரையில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அந்த ஆடவர் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் எனும் […]

கருத்து & பகுப்பாய்வு

செக் குடியரசில் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பது எப்படி

  • May 28, 2023
  • 0 Comments

செக் குடியரசில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க: நுழைவுப் புள்ளியில் , சர்வதேச பாதுகாப்பிற்கு விண்ணப்பிக்க உங்கள் நோக்கத்தை, வாய்மொழியாக அல்லது எழுதப்பட்டதாக அறிவிக்கவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிராக துன்புறுத்துதல் அல்லது கடுமையான தீங்கு ஏற்பட்ட பிறகு உடனடியாக உங்களுக்கு பாதுகாப்பு தேவை. செக் மொழியைக் கற்கவோ அல்லது அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதற்கோ அல்லது நேரத்தைச் செலவிடுவதற்கோ, செக் சூழலை விரைவாக அறிந்துகொள்வதற்கோ உங்களுக்கு உதவ யாரையாவது தேடலாம். தன்னார்வ இணையதளத்தைப் பார்வையிடவும் இந்த நோக்கத்திற்காக நீங்கள் பின்வரும் […]

ஐரோப்பா

நட்பு நாடுகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க தயாராகும் ரஷ்யா!

  • May 28, 2023
  • 0 Comments

நட்பு நாடுகளுக்கு 24 மணிநேரம் மின்சாரம் வழங்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஒரு மிதக்கும் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பத்தை “நட்பு நாடுகளுடன்” மட்டுமே ரஷ்யா பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதற்கு உதவும் என்றும் கிரெம்ளின்- எரிசக்தி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் கார்பன் பாதிப்புகளை குறைத்துள்ளதாகவும் கழிவுகள் விதிமுறைகளின்படி அகற்றப்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. மிகவும் குளிர்ச்சியான சைபீரிய பிராந்தியத்தில் மிதக்கும் […]

வாழ்வியல்

சரும அழகை அதிகரிக்க உதவும் எண்ணெய் குளியல்..!

  • May 28, 2023
  • 0 Comments

அழகாக பராமறிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கு செயற்கையான க்ரீம்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், சில வேளைகளில் வீட்டில் இருக்கும் பொருட்களே சருமத்தை பராமரிக்கலாம். அதில் ஒன்றே குளிக்கும் போது உடலில் எண்ணெய் தேய்ப்பது. இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என பார்போம். வறண்ட சருமம்: வறண்ட சருமம், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவும். எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மென்மையான […]

உலகம்

ஐரோப்பாவை மத்திய கிழக்குடன் இணைக்கும் ஈராக்கின் திட்டம்!

  • May 28, 2023
  • 0 Comments

ஐரோப்பாவை வளைகுடாவுடனும் மத்திய கிழக்குடனும் இணைக்கும் புதிய திட்டம் ஒன்றை ஈராக் முன்னெடுத்துள்ளது. அதற்காக ஈராக் ஒரு பாதையை அமைக்கவிருக்கிறது. அந்த 17 பில்லியன் டொலர் திட்டம் சூயெஸ் கால்வாயைச் சார்ந்திருக்கும் போக்கை மாற்றக்கூடியது என்று நம்பப்படுகிறது. புதிய திட்டம், ஈராக்கின் கிராண்ட் பாவ் துறைமுகத்தை, துருக்கியேவுடன் இணைக்கும். அதன்மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பயண நேரம் குறையும். மணிக்கு 300 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பயணிகள், சரக்கு ரயில் கட்டமைப்பு அமைக்கப்படும். 3இல் இருந்து 5 […]

You cannot copy content of this page

Skip to content