இந்தியா மற்றும் பூடான் இடையே ரயில் பாதை அமைக்க ஆயத்தம்
எல்லை தாண்டிய ரயில்வே மூலம் இந்தியாவுடன் இணைக்க பூடான் தயாராகி வருகிறது. அதற்கான அனுமதியை பூடான் அரசு வழங்கியுள்ளது. அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் பூட்டானில் உள்ள குவெல்பு நகருக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் வகையில் ரயில் பாதை அமைக்க இந்தியாவும் பூடானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த மாதம் தெரிவித்தார். பூடானுடனான உறவில், இந்தியா அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்க […]