உலகம்

4 ஆயிரத்திற்கு கொள்வனவு செய்த நாற்காலியை 82 இலட்சத்திற்கு விற்ற டிக்டொக் பிரபலம்!

  • June 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மில்லர் என்ற டிக்டொக் பிரபலம், பேஸ் புக் பக்கத்தில் 50 டொலர் கொடுத்து கொள்வனவு செய்த நாற்காலியை 82 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்றுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலமான ஜஸ்டின் மில்லர் பழம்பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் எதேச்சையாக அவர் ஆன்லைன் தளமான பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையான நாற்காலியை 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம்) வாங்கி உள்ளார். பின்னர் அந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவிடமிருந்து 7 கிராமங்களை மீட்டெடுத்துள்ள உக்ரைன்

  • June 13, 2023
  • 0 Comments

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல கிராமங்களை கைப்பற்றிவிட்டதாக உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி அறிவித்து கொண்டிருக்கின்றன. சபோரிஜியா,டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப்படைகள் வசம் இருந்த 7 கிராமங்களை கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு எதிருத்தாக்குதல் நடத்தி 90சதுர கிலோ மீட்டர் பரப்பறவு நிலத்தை கைப்பற்றி ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாகவும் உக்ரைன்ற் கூறியுள்ளது . ஆனால் உக்ரைன் கைப்பற்றியதாக கூறும் பகுதிகளில் உக்ரைனின் தாக்குதலை முறியடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்பட்டுள்ள சாலைகள் : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர தகவல்!

  • June 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் நகரத்தை சுற்றியுள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாம்ஷையர் பொலிஸாரின்  கூற்றுப்படி, பல இடங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அவசர சேவைகள் ” தீவிரமான சம்பவத்தை” கையாள்கின்றன எனத் தெரிவித்துள்ளனர். நாட்டிங்ஹாம் எக்ஸ்பிரஸ் டிரான்சிட் (NET) டிராம் நெட்வொர்க் “நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல்  மேல் பாராளுமன்ற வீதியின் பணிப்பெண் மரியன்னை வழி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அவசர சேவைகள் இடம்பெறுகின்றன. சுற்றி […]

வட அமெரிக்கா

கனடாவில் குழந்தையை கடத்திய நபர் – அதிரடியாக கைது செய்த பொலிஸார்

  • June 13, 2023
  • 0 Comments

கியூபெக் பகுதியில் கடந்த வாரம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் நோவா ஸ்கோடியா நபர் ஒருவர் கைதாகியுள்ளார். நோவா ஸ்கோடியா மாகாணத்தின் Lanesville பகுதியை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை கியூபெக் பிராந்திய பொலிஸார் குழந்தை ஒன்று மாயமானது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர். மட்டுமின்றி, அந்த நபர் தொடர்பில் நலம் விசாரிக்கவும் பொலிஸாருக்கு கோரிக்கை […]

இந்தியா வட அமெரிக்கா

இந்திய அரசின் மீது ட்விட்டரிட் முன்னால் CEO முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

  • June 13, 2023
  • 0 Comments

இந்திய அரசு குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வலியுறுத்தியதுடன் ட்விட்டர் நிறுவனத்தையே மூடிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியுள்ளார். குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், அப்பட்டமான பொய் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2021ல் ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி, திங்களன்று(12) கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளாண் மக்களின் ட்விட்டர் கணக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை […]

ஐரோப்பா

மேலும் ஒரு அணையை தகர்த்துள்ள ரஷ்யா ;உக்ரைன் குற்றச்சாட்டு

  • June 13, 2023
  • 0 Comments

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷ்யா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறிறுகையில், மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் […]

உலகம் ஐரோப்பா

ரகசிய ஆவணங்கள் விவகாரம் : குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் ட்ரம்ப்!

  • June 13, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்,  அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக எழுந்து குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் […]

இலங்கை

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் ரணில்!

  • June 13, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இரண்டு நாள் விஜயமாக பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்லவுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி அவர் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுக்க உள்ளார். குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்கள் மற்றும் […]

ஆசியா

சீனாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு!

  • June 13, 2023
  • 0 Comments

சீனாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்குத் திருமணங்கள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 6.83 மில்லியன் தம்பதிகள் திருமணத்தைப் பதிவுசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் விவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 800,000 குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே திருமணங்களின் பதிவு எண்ணிக்கை குறைகிறது. எனினும் கொரோனா தொற்றுச் சூழலில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கங்கள் காரணமாக அந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் சீனாவின் பிறப்பு விகிதமும் மக்கள்தொகையும் குறைகின்றன. […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டவர்கள்!

  • June 13, 2023
  • 0 Comments

இலங்கையில் பெலியத்த விகாரையின் பெரஹர ஊர்வலம் ஜூன் 7ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிலையில், குறித்த ஊர்வலம் பெலியத்த பிரதான பஸ் நிலையத்திற்கு வந்த போது, வெளிநாட்டினர் குழுவொன்று நடனமாடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெரஹராவில் நடனமாடுவதைக் காண முடிந்தது, அலங்கரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் முதுகில் பச்சை குத்திக்கொண்டு இவர்கள் நடனமாடுகின்றனர். சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெலியத்த […]

You cannot copy content of this page

Skip to content