இலங்கையில் புதிய வகை கால்நடைகளை அடையாளம் காண நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் புதிய வகை கால்நடைகளை அடையாளம் காணும் ஆராய்ச்சியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக பசு, ஆடு போன்ற விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், அந்த விலங்குகள் நாட்டின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நோய்களுக்கு ஆளாவதால் இறக்கின்றன என்று திணைக்களம் கூறுகிறது. எனவே இந்த நாட்டுக்கு ஏற்ற இரண்டு வகை மாடு மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்தி பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாறு விவசாய […]