பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் ஒன்று கூடிய மக்கள்
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன், கடைசி நேரத்தில் இந்த பேரணிக்கு அவுஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. தற்போது, காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசுவதை நிறுத்தக் கோரி உலகம் முழுவதும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் இராணுவப் பிரச்சாரத்திற்கு சில மேற்கத்திய அரசாங்கங்கள் ஆதரவு தெரிவித்தாலும், பல முஸ்லீம் நாடுகள் காசாவின் நிலைமைகளால் சீற்றமடைந்து பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி உடனடி போர் நிறுத்தத்திற்கு […]