இந்தியாவிடம் கோரியது என்ன?
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் முயற்சியில் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து பாரதப் பிரதமருக்கு கடிதமொன்றை எழுதுவதற்கு முடிவு செய்திருப்பதும், மறுபுறம் தமிழ்ப்பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்துவரும் அநீதிகளையும், மறுக்கப்படும் நீதியையும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ,வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்துக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (20.10.2023) ஹர்த்தால் என்னும் பொது முடக்கத்தையும் செய்திருந்தார்கள். இந்த முயற்சியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் […]