கிரிக்கெட் உலகக் கிண்ணம்!! இந்தியாவின் புதிய சாதனை
ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன், உலகக் கோப்பையில் ஒரே அணி அதிக போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற சாதனைப் புத்தகத்தில் இந்திய அணி இணைந்தது. இந்தப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே அணியுடன் 7 ஆட்டங்களில் விளையாடியிருந்தது இந்தியா. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், உலகக் […]