SLvsBAN – இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹொசைன் 67 ஓட்டங்களையும், ஹ்ரிடோய் 51 ஓட்டங்களையும் சாகிப் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசித […]