இலங்கை
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல...













