இலங்கை
கிழக்கு மாகாணத்தில் 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை!
கிழக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக 2500 ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார். நொச்சிக்குளம் தமிழ் கலவன் பாடசாலை,...













