VD

About Author

10873

Articles Published
இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
ஐரோப்பா

ஜெர்மனியில் கருகலைப்பு சட்டமூலம் குறித்து சுயாதீன ஆணையம் விடுத்துள்ள பரிந்துரை!

ஜெர்மனியில் கருக்கலைப்பு இனி நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் கர்ப்பத்தின் முதல் 12 வாரங்களில் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சுயாதீன ஆணையம் பரிந்துரைத்துள்ளது....
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
இலங்கை

இலங்கை : வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
உலகம்

காங்கோவில் கனமழை : 60 பேர் மாயம்!

தென்மேற்கு காங்கோவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளதுடன், 60 பேர் வரை காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களைத்...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
இலங்கை

பாகிஸ்தானில் கனமழை மற்றும் மின்னல் தாக்கத்தால் 36 பேர் பலி!

பாகிஸ்தானில் மின்னல் மற்றும் கனமழை காரணமாக ஏறக்குறைய 36  பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது கோதுமை அறுவடை செய்யும்...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
இலங்கை

இலங்கை : கான்கிரீட்டால் செய்யப்பட்ட சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை பலி!

கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
உலகம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து G7 நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தி!

இஸ்ரேல் மீதான ஈரானின் வார இறுதித் தாக்குதல், மத்திய கிழக்கின் ஸ்திரமின்மையை நோக்கிய மேலும் ஒரு படியைக் குறிக்கிறது என்றும்  கட்டுப்படுத்த முடியாத பிராந்திய விரிவாக்கத்தை  தூண்டும்...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
ஆசியா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், மே 15ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தப் பதவியை துணை லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார் என்று அவரது...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
இலங்கை

திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : 07 பேர் உயிரிழப்பு!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் ஏழு பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நட்பு...
  • BY
  • April 15, 2024
  • 0 Comments
உலகம்

இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் : அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!

ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்ற பெயரில் ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரம் வரும்போது பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில் அமெரிக்காவும் பதிலடி கொடுத்துள்ளது....
  • BY
  • April 15, 2024
  • 0 Comments