இலங்கை
மன்னார் – செட்டிக்குளம் பகுதியில் யானைகளால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு!
செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில்...