இலங்கை
வடமாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள வைத்தியர்களின் போராட்டம்!
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03.11) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊவா மாகாணத்தில்...