ஐரோப்பா
இத்தாலியில் நீருக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட ரோமானிய வில்லா!
இத்தாலியின் நேபிள்ஸ் அருகே நீருக்கடியில் ஒரு பண்டைய ரோமானிய வில்லா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். Campi Flegrei தொல்பொருள்...













