இந்தியா
இந்திய ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு!
இந்திய ரூபாயின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியானது, முந்தைய பெறுமதியான 83.75 உடன் ஒப்பிடும்போது 83.78 ஆக பதிவாகியுள்ளது....













