ஐரோப்பா
வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகளைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் பயணிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெளிநாட்டு காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) சுற்றுலாப்...