இலங்கை
இலங்கை – கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயற்பட்டவரின் உறவினர்களை கொல்ல முயற்சி!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி பன்னால காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு...













