இந்தியா
இந்தியாவில் நிலவும் சீரற்ற வானிலை : 140 ரயில் சேவைகள் இரத்து!
இந்தியாவின் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருகின்றது. இதன் விளைவாக இரு மாநிலங்களிலும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சாலைகள்...