ஐரோப்பா
குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டு 09 எகிப்தியர்களை தடுத்துவைத்துள்ள கிரேக்க பொலிஸார்!
ஒன்பது எகிப்திய ஆண்களை “மனிதாபிமானமற்ற” முறையில் நடத்தியதாக கிரேக்க பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கப்பல் விபத்து தொடர்பில் குறித்த 09 பேரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்கள்...