இலங்கை
போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இந்தியா விஜயம் : இலங்கையை சேர்ந்த இருவர் கைது!
போலி இந்திய பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் திங்கட்கிழமை சென்னையில் தரையிறங்கியபோது,...












