மத்திய கிழக்கு
ஈரானின் தவானிர் மின் உற்பத்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரி உயிரிழப்பு!
ஈரானின் தவானிர் மின் உற்பத்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். தவானிரில் மூத்த மேலாளரான டாக்டர் நெடா ரஃபி பர்சா “பணியின் போது”...













