ஐரோப்பா
பிரித்தானியா – ஸ்கொட்லாந்தில் நீரில் விழுந்த ஜெட் விமானம் : ஒருவர் பலி!
பிரித்தானியா – ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான விடுமுறை பூங்காவிற்கு அருகே ஜெட் விமானம் ஒன்று நீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Kirkcudbrightshire கடற்கரையில் உள்ள கேட்ஹவுஸ்...