மத்திய கிழக்கு
இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவிய ஈரான்!
இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் கடுமையான தாக்குதல் நடத்திய நிலையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்காக ஈரான் உச்சமட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலை நிறுவியுள்ளது. இந்த உச்சமட்ட தேசிய...













