உலகம்
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பான இறுதி அறிக்கை வெளியானது!
உலகம் எதிர்பார்த்துக் காத்திருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடிப்புக்கான காரணம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க கடலோர காவல்படை கடல் புலனாய்வு வாரியத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின்படி,...













