இலங்கை
உலக வங்கியிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை பெறும் இலங்கை!
மீள்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத் திருப்பம் (RESET) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக உலக வங்கியின் IDA இலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளதாக ஜனாதிபதியின்...