மத்திய கிழக்கு
காசாவின் மேற்கு கரையில் 1000 வீடுகளை கட்டுவதற்கான டெண்டரை அறிவித்த இஸ்ரேல்!
ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் கிட்டத்தட்ட 1,000 கூடுதல் குடியேறி வீடுகளைக் கட்டுவதற்கான டெண்டரை இஸ்ரேல் வெளியிட்டதாக குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 974 புதிய...