ஐரோப்பா
பிரித்தானியாவை தொடர்ந்து உக்ரைனில் துருப்புக்களை களமிறக்க தயாராகும் ஜெர்மன்!
உக்ரைனில் ஒரு சாத்தியமான “அமைதி காக்கும்” பணியை ஆதரிக்க துருப்புக்களை அனுப்பத் தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கட்டமைப்பு ஒப்புக் கொள்ளப்பட்டால் “தவறாது” என்று...