இலங்கை
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் நியமனம்
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக கடமையாற்றிய சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று (02) பொறுப்பேற்றுக்கொண்டார்....