விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு கிடைத்த தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள்!
சீனாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டுப்போட்டியில், இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையின்...